கரம் மசாலா பொடி / Garam Masala Powder

Advertisement

Bhuvana

Well-Known Member
கரம் மசாலா பொடி / Garam Masala Powder :

தேவையான பொருட்கள்/ Ingredients:

சீரகம்/ Cumin seeds - 2 ஸ்பூன் / 2 spn.,
மல்லி/ Coriander seeds - 2 ஸ்பூன் / 2 spn.,
மிளகு/ Black pepper seeds - 1 ஸ்பூன் / 1 spn.,
சோம்பு/ Fennel seeds - 2 ஸ்பூன் / 2 spn.,
கிராம்பு/ Cloves - 10
ஏலக்காய்/ Cardamom - 4
பட்டை/ Cinnamon - 3 இன்ச் துண்டு / 3 inch stick
பிரிஞ்சி இலை/ Bay leaf - 5
கல்பாசி/ Black stone flower - 1சிறு துண்டு / 1 small piece
நட்சத்திர சோம்பு/ Star anise - 3

கடாயை சிறு தீயில் வைத்து மேற்கூரிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

Dry roast the above ingredients until you get a pleasant aroma.

மிக்ஸியில் பொடித்து, ஆற வைத்து காற்று புகா டப்பாவில் வைத்து தேவையான பொழுது பயன்படுத்தவும்.

Grind as a fine powder, allow it to cool & transfer into an airtight container & use when required.

16473087_1002680333171245_4766328092700490824_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top