EswariSkumar Well-Known Member Jan 31, 2023 #31 Ongalukkunnu vanthu maatraan paarunga heroes yellam..master peace thaan ponga @Sakthiguru dear
G Geetha sen Well-Known Member Jan 31, 2023 #38 ஆதிராவை போய் ஏன் கட்டினான் சூர்யா. அப்படி அப்பாவிடம் திமிர் காட்டியவனா இப்ப இப்படி பம்முகிறான் காவ்யாவிடம். அண்ணனை கண்டு கொண்டான் சூர்யா. Very interesting update
ஆதிராவை போய் ஏன் கட்டினான் சூர்யா. அப்படி அப்பாவிடம் திமிர் காட்டியவனா இப்ப இப்படி பம்முகிறான் காவ்யாவிடம். அண்ணனை கண்டு கொண்டான் சூர்யா. Very interesting update
Thani Well-Known Member Jan 31, 2023 #40 அப்ப்பா ...ராசா .....உங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை ....நமக்கு சொல்றது .. அப்பாவிடம் மல்லுக்கு நிற்கும் கம்பன்...யெப்பா ..இவனுக்கு பயமே இல்லைப்பா... சூப்பர்
அப்ப்பா ...ராசா .....உங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை ....நமக்கு சொல்றது .. அப்பாவிடம் மல்லுக்கு நிற்கும் கம்பன்...யெப்பா ..இவனுக்கு பயமே இல்லைப்பா... சூப்பர்