G Geetha sen Well-Known Member Jan 29, 2023 #34 நல்ல அப்பா பையன். அவ்ளோ அடி வாங்கியும் கெத்து தான் கம்பன். என்னவோ நடந்திருக்கு இருவர்க்கும். Very interesting update
நல்ல அப்பா பையன். அவ்ளோ அடி வாங்கியும் கெத்து தான் கம்பன். என்னவோ நடந்திருக்கு இருவர்க்கும். Very interesting update
Thani Well-Known Member Jan 29, 2023 #37 என்ன பப்படுறானா கம்பன் ...??காரணம் தான் என்னவோ..????இவன் கூனிக்குறுக வைத்தது எது ..? நல்ல நண்பர்கள் இப்படி உசுப்பேத்தி விடமாட்டாங்க... அப்பாவிடம் அடி வாங்கியும் அசரலையே இவன் .... இருந்தாலும் இப்படி வளர்ந்த மகன் அடிச்சு இருக்க கூடாது ... Last edited: Jan 31, 2023
என்ன பப்படுறானா கம்பன் ...??காரணம் தான் என்னவோ..????இவன் கூனிக்குறுக வைத்தது எது ..? நல்ல நண்பர்கள் இப்படி உசுப்பேத்தி விடமாட்டாங்க... அப்பாவிடம் அடி வாங்கியும் அசரலையே இவன் .... இருந்தாலும் இப்படி வளர்ந்த மகன் அடிச்சு இருக்க கூடாது ...