S Saroja Well-Known Member Jul 2, 2020 #13 ஒரு நல்ல வியாபாரி இப்படி பேசமாட்டார் நங்கை தம்பிக்கு படிப்போட முக்கியத்துவம் புரிய வச்சுட்டா
Pooja Soundarya Well-Known Member Jul 3, 2020 #15 1000 dress ku poi ivalo pechu pesura antha aalu..... Devi patiyum summa irundu iruku
Nilaajothi Well-Known Member Jul 3, 2020 #19 நங்கை கூறுவது உண்மை, அடுத்தவங்க கிட்ட நம்மல நிரூபிக்க ஆரம்பிச்சா அதுக்கு முடிவு கிடையாது, படிப்பு தான் முன்னேற்றத்திருக்கு உதவும் என்று தம்பியிடம் சொல்வது அருமை
நங்கை கூறுவது உண்மை, அடுத்தவங்க கிட்ட நம்மல நிரூபிக்க ஆரம்பிச்சா அதுக்கு முடிவு கிடையாது, படிப்பு தான் முன்னேற்றத்திருக்கு உதவும் என்று தம்பியிடம் சொல்வது அருமை