Rajesh Lingadurai
Active Member
மனிதர்களை நிறம், குணம், நாடு என்று ஆயிரம் காரணிகளைக் கொண்டு பகுத்தாலும், நம்மை விலங்குகளிடமிருந்து எது முதலில் பிரித்துக் காட்டியதோ, அதுதான் நம் முழுமுதல் அடையாளமாக இருக்க முடியும். எதை இழந்து விட்டால் நாம் மீண்டும் விலங்குகள் போல மாறி விடுவோமோ அந்த ஒற்றை அடையாளம்தான் ஓர் இனத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருக்க முடியும். எது அந்த ஒற்றை அடையாளம் என்ற தேடல்தான் இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-u
https://wp.me/p9pLvW-u