இவ்வளவு அழகா அவங்க உறவு வளர்வதை படிக்கும் பொழுது, இது teenage relationship, இதுல இவங்க கவனமா இருக்கணும்ன்னு புத்தி சொல்லுது, ஆனாலும் ரொம்ப ரசிக்க வைக்குது. முக்கியமா யோகி ரொம்ப ரசிக்க வைக்கறான்.
இவ்வளவு தெளிவா இருந்த யோகி என்னதான் செஞ்சான், மிர்த்தி இப்பவும் அவளோட அப்பாகிட்ட அடி வாங்கற அளவுக்கு?
லட்டு - செல்லபெயர் ரொம்ப அழகா இருக்கு.