எப்படியோ அத்தை தயவோட மிர்த்தி மலையை பிரட்டிட்டா.
27 episodes படிச்ச எனக்கே மூச்சு வாங்குது. So இதை சாத்தியமாக்கிய மிர்த்தி கொஞ்சம் ஓய்ந்து தான் போய் இருப்பாள். மனசுக்குள்ள மகிழ்ச்சி நிரம்பி வழிந்தாலும் அதைக் கொண்டாடக்கூட பயமாதான் இருக்கும் அவளுக்கு.
யோகி சரியான முடிவுக்கு வந்துட்டான். இனி அவன் வாசு மாமா பக்கம் கூட திரும்ப மாட்டான். கல்யாணம்கிற பெயருல அவரோட பொண்ணை pack பண்ணி அள்ளி போட்டுக்கிட்டு சென்னைக்கு பறந்துடுவான்.
அத்தை அசத்திட்டாங்க. அருமை.