monies Well-Known Member Feb 4, 2024 #17 Vasu vandadum jegan sonnadum nalladu tan Mudivu kedaichoru he Lovely kavi
J Janavi Well-Known Member Feb 4, 2024 #19 எல்லா விசயமும் தெரிந்து, பெண்ணின் கல்யாண மறுப்பையும் தெரிந்த அப்பா... இப்பவும் கோபப்படலாமா... இப்பவும் யோகிக்காக மிர்த்தி காத்திருக்க... யோகி சரியாக இரு.
எல்லா விசயமும் தெரிந்து, பெண்ணின் கல்யாண மறுப்பையும் தெரிந்த அப்பா... இப்பவும் கோபப்படலாமா... இப்பவும் யோகிக்காக மிர்த்தி காத்திருக்க... யோகி சரியாக இரு.
S sangeetha Chelvam Well-Known Member Feb 4, 2024 #20 யோகி சரியான நேரத்துக்கு போயி பொண்ணு கேட்டா மிர்த்தியோட அப்பா என்ன சொல்ல போறாரோ?