Nithi Kanna
Well-Known Member
சபாஷ் ஹர்ஷினி
தன்னால் காதலன் ஜெய் ஆகாஷ்ஷின் முன்னேற்றம் கெடக் கூடாதுன்னு இவள் நினைப்பது நியாயம்தானே
ஜெய் ஆகாஷ்ஷும் சூப்பர் லவ்வர்
காதலிக்காக டான்ஸ்ஸை விட்டுடறேங்கிறான்
டான்ஸை விட ஹர்ஷினியோடு வாழ்வதுதான் முக்கியம்ன்னு நினைக்கிறான்
காதல் மனைவிக்காக ஒரு டான்ஸ் அகாடமியே ஆரம்பித்து கொடுத்த ஆச்சார்யா ஹர்ஷினி விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறார்?
என்ன காரணம்?
ஆச்சார்யாவின் இந்த பிடிவாதத்திற்கும் சுபத்ரா கல்யாணமாகாமல் இருப்பதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கோ, நிதி டியர்?