எப்போ டா நீங்க தனியா கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்க போறீங்க.. தேனுவ எவண்டா கடத்துனது??? இப்ப பொம்பள பிள்ளைங்க ல வச்சுயிருக்கிறவங்க பாடு ரொம்ப பயமா தான் இருக்கு... தேனு எந்த பிரச்சனையும் இல்லாம திரும்பி வந்துடனும்.... சுமதி பிள்ளைக்கு என்னாச்சு??
சின்ன சின்ன
கண்ணசைவில் உன்
அடிமை ஆகவா செல்ல
செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நானும்
தூளி தூளி
மெல்ல மெல்ல
என்னுயிரில் உன்னுயிரும்
அசையுதே துள்ள துள்ள
என்னிதயம் நம்முயிருள்
நிறையுதே லாலி லாலி நீ
என் தூளி தூளி..