KAVIBHARATHI
Well-Known Member
வணக்கம் நட்புகளே..
ஒருவழியா அமேசான்ல புக் வந்தாச்சு...
THANK U @mallika akka...
thank u @pavithra narayanan
என்னோட முதல் நாவல் இது...
கவிக்கு எழுத வரும்ன்னு தெரிஞ்சதே இந்த முதல் முயற்சியால் தான்.
எப்போதுமே எனக்கு மனசுக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு கதை..
இதுவரைக்கும் படிக்காதவங்க கிண்டில்ல படிச்சுடுங்க friends....