D Daya Well-Known Member Jun 12, 2020 #24 Manimegalai said: இந்த பாட்டி பொல்லாத பாட்டி பேத்தி மேல பாசமே இல்லையா. Click to expand... பாட்டிக்குப் பாயாசம்??? Anyone??? கரனின் துரோகம், ஜெய் - வெண்ணிலா கல்யாணம் எல்லாமே பாட்டிக்குப் பாயாசம் கொடுத்த மாதிரித் தான். Last edited: Jun 12, 2020
Manimegalai said: இந்த பாட்டி பொல்லாத பாட்டி பேத்தி மேல பாசமே இல்லையா. Click to expand... பாட்டிக்குப் பாயாசம்??? Anyone??? கரனின் துரோகம், ஜெய் - வெண்ணிலா கல்யாணம் எல்லாமே பாட்டிக்குப் பாயாசம் கொடுத்த மாதிரித் தான்.
S Saroja Well-Known Member Jun 12, 2020 #28 நல்லா இருக்கு கல்யாணம் இவனுக்கு சந்தோசம் அவளுக்கு எல்லாரும் சந்தேகம் படுவது சங்கடம் இவன என்ன செய்ய போறாளோ
நல்லா இருக்கு கல்யாணம் இவனுக்கு சந்தோசம் அவளுக்கு எல்லாரும் சந்தேகம் படுவது சங்கடம் இவன என்ன செய்ய போறாளோ
Shobana selvarani Well-Known Member Jun 12, 2020 #30 Very nice...periya problem ah jaathagam onnum illama pannirchu...jaiku jeyamthan...