எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - மூன்று

Advertisement

Rajesh Lingadurai

Active Member
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்ற வரிசையில் இது மூன்று தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும் கட்டுரை. கட்டுரையின் நீளம் கருதி பல தகவல்களைத் தவிர்த்தேன் என்று சொல்லலாம், ஏனென்றால் மூன்றைக் குறித்து எழுதுவதற்கு அவ்வளவு தகவல்கள் உண்டு, அவற்றில் ஒரு சிறு துளிதான் இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-62
 

Rajesh Lingadurai

Active Member
Paliyeil padithathai thirumba gyabaga padithiyatharku mikka nandri . Arumaiyana thoguppu sir

வாழ்த்துக்களுக்கு நன்றி. கட்டுரையில் குறைகள் ஏதும் இருந்தால் அதையும் சுட்டிக்காட்டுங்கள், அது எனது உரைநடையை மேம்படுத்த உதவும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top