நிரஞ்சன் மாதிரி ஜடங்கள் நாட்டில் பல பேர்........
பொண்டாட்டி சந்தோசம் தவிர மீதி எல்லோரும் சந்தோசமா இருக்கணும்.......
என்னோட நிம்மதியையும் கொன்னுட்ட
அதுக்கு முழு காரணம் நீதாண்டா.........
இப்போ கூட உனக்கென்னடா......
அம்மா பார்த்தால் வாய் ஊமையாகிடுமா என்ன???