Oru irappu valkaya nijama ve romba poratti potutum. Adhu na real life laye ppathruken nalla irukavanga piriyurathum pirinjavanga serurathum nu adai otti nadakura nigazhvigal naal kalichu than puriyum
அம்மாவும் தங்கையும் தெரியும் போது ஏன் மனைவி தெரியவில்லை,, ஆறுதலுக்கு கூட உனக்கு அவ ஞாபகம் வரலைல,,
கை குழந்தையை யாராவது விட்டு போக சொல்லவர்களா,, எவ்வளவு தான் ராதிகா பொறுப்பாள்,,
ஆனாலும் பாருங்க பெண்களை தான் எப்பவும் குறை சொல்லுவார்கள்