உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி தீரா... இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல... புள்ளைய காணாம்னு வந்திருக்கா... அவள கல்யாணம் பண்ணிக்க கேக்குற.. உன்ன... அவன ஓங்கி ஒரு அறை வைம்மா...சிஸ்... எனக்கு ஒரு சின்ன டவுட்... இந்த புள்ளைக ரெண்டுக்கும் அப்பா இவன்தானே.... இப்ப புள்ளைய கடத்தினதும் இவன்தானே.... நைஸ் சிஸ்
அவ மனநிலை அவள யோசிக்க விடாம பண்ணி கிட்டு இருக்கு.:whistle: ஆரோஹியின் குழந்தைகளுக்கு விஷ்வதீரன்தான் அப்பாவாக இருக்க முடியும்:giggle::geek:
நன்றி sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமை
இவனோட பொண்டாட்டியா இவ
அவன் பொண்டாட்டின்னு சொல்லுறான் அவ என்ன சொல்லுறான்னு பாப்போம்.:p:D
tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Dear sis....Mikuntha :love::LOL::LOL:...Vishva :mad::mad:.... Nice ud...
hehe காலம் மாறும் sis டேய் முகுந்த் நீ ஒரு லூசுடா.:D விஷ் நீ ரொம்ப பாவம்டா:whistle: feel பண்ணுவீங்க;)

tnx dear :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top