உயிரின் நிறைவே - 5

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த எபி -

உங்கள் கருத்துகளை எதிர்பார்த்திருக்கிறேன் :love:. அடுத்தபதிவு வெள்ளிக்கிழமை.

அன்புடன்
ராகவி
 
Surya Palanivel

Well-Known Member
காயத்ரி அம்மா க்கு தூபம் போடற வேலை ய continue பன்னு மா...

அதென்ன முக்கால் பவுன் ல னு demand செய்றது...

Go with the flow ராகவா.. வேற வழி லேது...
 
ManjuMohan

Well-Known Member
Raghu idhuku ni pesama love Panama irudurkanum. Atleast malu madri vasandiyana veetu pennai.. ipa unkita,Ava parents, unga veetu alukaloda pavam Ava than poradanum... Enna akkaporo theriyala.. unaku etha edathula arranged marriage panirka vendiyathu thane.. kuzhikum asai misaikum asai ... Amma seeru kuda dowry than ena pandratha uthesem.... Ava nalaiku unga veetla vandu earn panrathu kuda avanga parents kudutha education than ...apo vendamnu solidiviya.... Pesama una Malini marriage panikama nimadhi ya avanga parents ku ponave irukalam..nalaiku unaku oru girl baby pirandha ,apa puriyum ragu unaku Malini parent's feeling... 1 sovereign la kuda podalam ring ku ..thapila.. Malini madri ponuku .. pavam Ava evalo yosichi unakaga evalo adjust panuva... Actually Raghu is lucky to have such partner, obviously unlucky Malini...
 
Very true.... இரண்டு பேருமே காதலிச்சிருக்க வேண்டாமோன்னு நினைக்கற தருணங்கள் வரும்... மாட்டிகிட்டோமோன்னு நினைப்பாங்க.... in real life too... அதையும் மீறி வேணும்னு நினைக்கற பைத்தியக்காரத்தனம் / வைராக்கியம் பிடிச்சு வைக்கும்...

ராகவனுக்கு மாலினி வரம்...but it's never an equal bargain in marriage. அதையும் தாண்டி வாழ்க்கையில் எது முக்கியம்னு எது வேணும்னு தெளிவா இருக்கணும். :D
 
rakavi

Well-Known Member
காயத்ரி அம்மா க்கு தூபம் போடற வேலை ய continue பன்னு மா...

அதென்ன முக்கால் பவுன் ல னு demand செய்றது...

Go with the flow ராகவா.. வேற வழி லேது...
அதுவே அவனுக்கு கஷ்டம்...but manageable. இரண்டு பவுன் கேட்டா ஓடிருவான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top