உயிரின் நிறைவே - 23 Final

Advertisement

Surya Palanivel

Well-Known Member
Epilogueல சிந்து குட்டி விக்ரம வச்சி செய்றத படிக்க இப்போர்ந்தே ஆவலுடன் காத்துக்கொண்டு.... ஆமா only for Sindhu kutty ;)

மாலினி characterization கலக்கல் sis.
கண்டிப்பா ராகவனுக்கு மாலினி ஜோடியா இல்லாம வேற யாராவது வந்துருந்தா இவ்ளோ smooth ஆ காயத்ரியோட சீர் வரிசை முறையாவோ இல்ல அவ பேராசைக்கோ செஞ்சுருக்க முடியாது. "நாளொரு பிரச்சனையும் பொழுதொரு சண்டையுமா" தான் இருந்துருக்கும்.


பர்வதம் அம்மா வ புரிஞ்சிக்க முடிஞ்சாலும் விக்ரம் கதைலயும் காயத்ரி ய காரணம் காட்டுவாங்க பணத்துக்காக ன்னு.. அதெல்லாம் சேர்த்து "என்ன அம்மா" இவங்கன்னு தான் தோண வைக்குது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top