உயிரின் நிறைவே - 22

Advertisement

Surya Palanivel

Well-Known Member
மாலினி அழகா handle பன்றா மாமியாரையும் நாத்தனாரையும்..
காயத்ரி மாப்பிள்ளை சரியா இருக்கறதனால பரவால்ல..

இளங்கோவனுக்கு புரியவே நெஞ்சு வலி ல படுத்துட்டாரா? பணம் ஏற்பாடு பன்னதுக்கு ஏதும் பர்வதம்மா பேசிடப்போறாங்க...
 

P.Barathi

Well-Known Member
மாலினி எப்போவும்போல புத்திசாலித்தனமா இருக்கா. காயத்ரி அடிப்படை பண்பே இல்லாம நடந்துக்கறா, இப்படி இருந்தா அடிபட்டுத்தான் திருந்தனும்.
மாலினி அப்பா, அம்மாவுக்கு இப்போ புரிஞ்சிருக்கும், ராகவனோட மதிப்பு.
 

Vani Ramchander

Well-Known Member
Gayatri innum pattu thirundhum pola.
Elangovan innum " sir" dhan. Adhai Malini amma appa purinchukka venum.
Kettaalum maenmakkal maen makkalae sollradhu example namma Raghavan.
Very nice update
 

Neyveli Mals

Well-Known Member
அச்சோ........கடேசீல போலீஸ் வர சினிமா போல :p எல்லாருக்கும் நல்ல புத்தி வந்துடுச்சுன்னா.......??!!!கதை முடிவை நோக்கி நகருது போல.......Cho chuwit Malini.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top