Perarasi Duvarakesh
Well-Known Member
Indha story start Pannum podhu aarvam thaangaama kindle la padichen.rendu storyyum padichachu .but still waiting for your Tuesday and Friday....that is way of your writing is ultimate..
அம்பி அவதாரத்துலேயே அவனை வெச்சிருக்காங்க ... அவனும் என்னதான் performance பண்ணாலும்...guest performance ஆகிருதுராகவன் அ இப்பவும் பொறுப்பான பையனா தான் பார்க்க முடியுது..
ஒரு வேளை விக்ரம் கதைக்கு அப்பறம் ராகவன படிச்சனாலயா... அதுவும் நீங்க எவ்ளோ தான் lover boy னு காமிச்சாலும்....
இரண்டு கதையுமே மனசில் இருந்தது. அதனால செய்ய முடிஞ்சது. Thank you for recognising and acknowledging this Jayanthiவிண்மீன்களின் சதிராட்டத்தில் ராகவோட friends பேரு இதேதானா? ஒரு கதைக்கு sequel எழுதுறது ரொம்ப ஈசி,ஆனா prequel எழுதுறது ரொம்ப கஷ்டம், ஆனால் கொஞ்சம் கூட தடுமாறாம எல்லா blocksம் ஒரு puzzle ல correct பொருந்தறமாதரி பொருந்தியிருக்கு.
Thank you ma for your encouraging wordsIndha story start Pannum podhu aarvam thaangaama kindle la padichen.rendu storyyum padichachu .but still waiting for your Tuesday and Friday....that is way of your writing is ultimate..