உயிரின் நிறைவே - 19

Advertisement

rakavi

Well-Known Member
Apdi podu raghava.. purushan pondatiku ipa than nyanam, vekkam,manansoodu,sorana etc Ellam varthu.. rendu perkum aduvum ona than varuthu.. author ji ,enaku raghuva hero va pakave mudiyala..50 years old than thonudhu..oru hero feel ah varala...kadan,vati..etc..but Vicky apdi Ila
அப்படி ஆக்கி வெச்சிருக்காங்க அவனை.... மாலினி முட்டு குடுத்து அவனை command பண்ண வெக்கணும் ... அதுக்கு அவளே செஞ்சிடுவா...it's easier :ROFLMAO:
 

Surya Palanivel

Well-Known Member
அப்படி ஆக்கி வெச்சிருக்காங்க அவனை.... மாலினி முட்டு குடுத்து அவனை command பண்ண வெக்கணும் ... அதுக்கு அவளே செஞ்சிடுவா...it's easier :ROFLMAO:
அத விட ஒரே விசயத்த இங்க மாலினி சொல்றதுக்கும், ராகவன் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கே...என்ன இருந்தாலும் நாத்தனார் கொடுமையால் பாதிக்கப்பட்ட அம்மா இல்லையா! அதனால மகன் சொன்னா or மறுத்தா exaggerate செய்து காயத்ரி ய விட்ருவாங்க னு தோணுறது normal தான..
 

ManjuMohan

Well-Known Member
அப்படி ஆக்கி வெச்சிருக்காங்க அவனை.... மாலினி முட்டு குடுத்து அவனை command பண்ண வெக்கணும் ... அதுக்கு அவளே செஞ்சிடுவா...it's easier :ROFLMAO:
Edhu edhuku Ellam muttu koduka vendiyatha iruke
 

K. Vedha

Active Member
Thank you Vedha:love: புது நாவல் எழுதிகிட்டு இருக்கேன். Hoping to start posting from April 14Counting the days started

Thank you Vedha:love: புது நாவல் எழுதிகிட்டு இருக்கேன். Hoping to start posting from April 14
Counting the days started from our side
 

Vani Ramchander

Well-Known Member
மாமனாருக்கு சரியான பதில் கொடுத்த ராகவனுக்கு ஒரு "ஓ" போடலாம். அதே போல காயதிரிக்கும் பர்வதம்மாவுக்கும் நல்லா வாயை திறக்க முடியாத அளவுக்கு கொடுத்தா பரவாயில்ல.
 

rakavi

Well-Known Member
மாமனாருக்கு சரியான பதில் கொடுத்த ராகவனுக்கு ஒரு "ஓ" போடலாம். அதே போல காயதிரிக்கும் பர்வதம்மாவுக்கும் நல்லா வாயை திறக்க முடியாத அளவுக்கு கொடுத்தா பரவாயில்ல.
அவங்க இரண்டு பேரும் எவ்வளவு வாங்கி கட்டினாலும் உடம்புல வெச்சிக்காத கேஸ்:sneaky:
 

rakavi

Well-Known Member
அத விட ஒரே விசயத்த இங்க மாலினி சொல்றதுக்கும், ராகவன் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கே...என்ன இருந்தாலும் நாத்தனார் கொடுமையால் பாதிக்கப்பட்ட அம்மா இல்லையா! அதனால மகன் சொன்னா or மறுத்தா exaggerate செய்து காயத்ரி ய விட்ருவாங்க னு தோணுறது normal தான..
Yes...needs to be handled delicately... outright சண்டை சரிவராது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top