உயிரின் நிறைவே - 15

Advertisement

ManjuMohan

Well-Known Member
Aga motham Amma,ponu rendu perkum 2 sarees kedaichachu.. Vikram ku avanga Amma,akka pathi irukura vivaram en raghavan ku Ila... Ipdiya emaliya irupan.. patu nu Sola vendiyathuthane,appa irunda edathula nanum, athainga irunda edathula unga ponum iruka nu... Avale vita kuda neenga pidingi koduthideeveenganu.. enga pillaigaluku idhe nelamai varama irunda seri thanu Sola vendiyathu thane. Poda panakota thalaiya....
 

vijiramesh

Active Member
இவளோட அண்ணன் அம்மா இவளுக்கு நிறைய செய்யணும். அண்ணி கட்டியிருக்கும் புடவையை கூட கேட்டு வாங்குவாள். ஆனால் அவ புருஷன் தன் தங்கைக்கு செய்ய கூடாது என்ன ஜென்மம் இந்த காயத்ரி. சீர் செய்யும் அண்ணன், அண்ணிக்கும் மதிப்பில்லை. சின்ன தம்பி மேலும் பாசம் இல்லை. இவளெல்லாம் திருந்தவே மாட்டாளா
 

Surya Palanivel

Well-Known Member

ஹா ஹா...தோசை மேல சபதம்...
விக்ரம் அப்பவே உஷாரா இருந்துருக்கான் யா....
 

Vani Ramchander

Well-Known Member
இந்த அம்மா மக ரெண்டு பேருக்கும் ஒரு பாடம் கிடைக்கணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top