பேசாமல் இந்த ரேஷ்மாவை தேவிக்கு மருமகளாக்கிடலாம்..... ஜாடிக்கேத்த மூடி.......
ஜாதி பார்க்கிற தேவி வீட்டுக்கெல்லாம் போகணுமா???
அருள் பதில்
ரோஜா வளர்ந்துட்டா இவங்களை பார்த்து........ இன்னும் பெரிய ஆளாக்கிடுவ ரோஜா போக போக.........
அருகே ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கலீயோ ரோஜாக்கு....... இப்போவே புடிச்ச ஐட்டம் ஒன்னொன்னா நோட் பண்ணிக்கோடா....... எப்போ வேணா தேவைப்படும்........
நாத்தனார் ஊருக்கு போறதுக்கு அழுகுற அண்ணியை
விட்டது சனி னு இருக்கமுடியலை போல........
எபி...... உங்க பிளான் படி போயிட்டே இருங்க........ பத்தலைனா கேட்போம் நாங்களும்..........