அச்சோ...! இதனால அவ குழந்தைக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுடுமோ...? மாதவனும் சரி, கீர்த்தனாவும் சரி, பாசம், நேசம், குடும்பத்தின் மீது அக்கறை, தன்னலம்,, இப்படி ரொம்ப நல்ல கேரக்டர்ஸ். ஏற்கனவே மஞ்சு வேற தவறான கண்ணோட்டத்துல கீர்த்தனாவை பார்த்திட்டிருக்கா...இதுல வினோத் வேற..! டென்ஷன் அதிகம் தான்...!