நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
tnx dearSuper update sister
அவளைத் திட்டும் அளவுக்கு
யாழிசைவார்குழலி ஒரு தப்பும்
பண்ணலையே, மிலா டியர்
ஒரு மனைவியாக ரிஷிக்கு
அவளோட கடமையைத்தானே
செய்கிறாள்
இவள் மீதுள்ள உண்மையான
காதலை அறியாமல் அந்த
கூமுட்டைப் புருஷன் ரிஷிதான்
குடிச்சுட்டு வந்து லூசு மாதிரி
உளறுறான்
தன் காதலை இந்த ரிஷி வரதன்
பயல் உணர்ந்து கொள்வதற்குள்
காலம் கடக்காமலிருக்க வேண்டும்
ஹா ஹா ஹா
இந்த பிரதீபன் கொஞ்சமே
கொஞ்சூண்டு திருந்தி
நல்லவனாகப் பார்க்கிறானோ
பயல் ஓவராத்தேன் திங்க்கு
பண்ணுறானேப்பா
சரவணகுமாரன் யாருன்னு நான்
கண்டுபிடிச்சுட்டேன், மிலா டியர்
ஆனாலும் கதையில நீங்கள்
சொல்லும் வரையில வெயிட்
பண்ணி காத்திருக்கேன்ப்பா
tnx dearNice update
tnx dearVery nice update sis
tnx dear
அடுத்த அத்தியாயத்துல இத விட அழ வேண்டி இருக்கும்.
பத்தியம் முத்திப் போச்சு அடுத்த அத்தியாயத்துல வைத்தியம் பண்ணனும். shock treatmentenna sollanae theriyala.. indha ponnuku seekram ellam sari aana sari dhan! avan maela paithiya iruku
tnx dearVery nice.
tnx dearNice