இளங்காற்றே எங்கே போகிறாய் 3

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நக்ஷத்திரா முல்லைய கண்டு
பிடிச்சு சேர்த்து வைப்பாளா
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இந்த நக்ஷத்ரா இப்படி தான் பண்ணுவா.........
ஒருவேளை முல்லையை கண்டுபிடிச்சுட்டா இவ என்ன பண்ண போறாளாம்??
 

Pooja Soundarya

Well-Known Member
:love::love::love:

ஏது லவ் ஸ்டோரியில ரொமான்ஸ் கம்மியா... :rolleyes::rolleyes: அவனோட வலியை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தா, இந்த நக்ஷத்ராவுக்கு கொழுப்பை பாரு....:sneaky::sneaky: ஒருவேளை முல்லையை கண்டு பிடிச்சுருவாளோ??
kandu pidichu .............iva enna panna pora?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top