Rajesh Lingadurai
Active Member
இந்தியாவில் சரித்திர காலத்துக்கும் முன்பிருந்தே பரவிக்கிடந்தது தமிழர்கள் உருவாக்கிய சைவ சமயம்தான். சைவ சமயம் கூறும் கடவுள் என்பது என்ன? அதுவும் இந்து மதம் கூறும் கடவுளும் ஒன்றா? சைவ சமயம் எப்படி இந்து மதத்தால் ஆட்கொள்ளப்பட்டது? இந்த கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை. கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-3Z
https://wp.me/p9pLvW-3Z