இதயத்துள் வரலாமா - 9

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இதோ அடுத்த பதிவு, போன பதிவுக்கு லைக், கமன்ட் பண்ணியவங்களுக்கு நன்றியும் பிரியங்களும்...

இதயத்துள் வரலாமா - 9

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

11336
 

Nirmala senthilkumar

Well-Known Member

apsareezbeena loganathan

Well-Known Member
விரும்பியவளை இந்தக் காலம் வெறுக்க வைக்கிறது.... விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் கோபம் தலை தூக்க

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அன்பால் அடங்கிப் போகிறவளை ஆத்திரத்தால் விரட்டி அடிக்கிறான்..

உண்மை எது என்று தெரியாமல் உயிர் துடிக்க இரு இதயம்
உண்மை அறிந்தால் என்ன செய்வாய் விக்ரம்????

நல்ல குடும்பம் ....
 

Thani

Well-Known Member
நல்ல அம்மா இவங்க தான் ,மகனை பேசி வழிக்கு கொண்டு வாறதை விட்டுவிட்டு அவனுக்கு ஏற்றது போலவே நடந்துகிறாங்களே....இருவரும் நல்லா வருவீங்க :mad:
அந்த பொண்ண ,இப்படி ஏன் கஷ்டப்படுத்துறானோ :mad:
சூப்பர் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top