இதயத்தில் காதல் பூத்தது உன்னால் teaser 2

Advertisement

Nasreen

Well-Known Member
எழுத ஆரம்பிச்சேட்டேன். மத்த கதாபாத்திரங்களை கோர்க்கும் fix பண்ணிட்டேன்னா epi வரும்.:love::love:
Ok dear
Take ur time
Naan innum vasan vasuki vittu celia varallae
 

RIYAA

Well-Known Member
நைஸ் டீஸர் சிஸ் :love::love::love:
இதுவரை எங்கயும் பாக்காத கேக்காத பஞ்சாயத்தா இருக்கு :p:p:p
 

RIYAA

Well-Known Member
always thing different னு எங்க தாத்தா சொல்லுவாரு அதான்:p:pஎதோ ஒரு வித்தியாசத்தை கொண்டு வரணும் இல்ல. அதுக்காகத்தான்.
தாத்தாவும் டிஃபரென்ட்டா இருக்காரு ;););)
 

mila

Writers Team
Tamil Novel Writer
நைஸ் டீஸர் சிஸ் :love::love::love:
இதுவரை எங்கயும் பாக்காத கேக்காத பஞ்சாயத்தா இருக்கு :p:p:p
நான் காலேஜ் பக்கமே போனதில்லை அதான் இப்படியெல்லாம் தோணுது.:p:LOL:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ok dear
Take ur time
Naan innum vasan vasuki vittu celia varallae
வாசனின் வாசுகி மாதிரி ஒரு குடும்ப கதையை கொடுத்துட்டு காலேஜ் கதையை கொடுத்தா ஏத்துப்பீங்களோனு எனக்கு பயமா இருக்கு. அதான் கதையை கொஞ்சம் மாத்தலாம்னு யோசிக்கிறேன் பார்க்கலாம்.:):)
 

RIYAA

Well-Known Member
நான் காலேஜ் பக்கமே போனதில்லை அதான் இப்படியெல்லாம் தோணுது.:p:LOL:
போகாததுக்கே இப்புடி அப்போ போயிருந்தா :unsure::unsure::p:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
போகாததுக்கே இப்புடி அப்போ போயிருந்தா :unsure::unsure::p:p
:ROFLMAO::ROFLMAO:என் hubby யும் அதையே! தான் சொல்லுறாரு."நல்லவேளை ஸ்கூலோட நிறுத்திட்டாங்க, தப்பித்தவறி லோ மட்டும் படிச்சிருந்தா,... என் தலைமுடி ஒன்னு கூட மிஞ்சாது...":p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top