இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: வாகை கலக்கிட்டாங்க.எல்லாம் திட்டம் போட்டு நீங்க பண்ண வேலையா,அதனால தான் அதீ வரலைன்னு பதட்டப்படாம இருந்தீங்களா,அர்ஜூன்,மாலினி கழுத்தில் தாலி போட்டதும் நீங்க சொல்லித்தானா என கேட்டு சங்கரனை பேச விடாம கேள்வி கேட்டு அசத்திட்டாங்க:LOL::LOL::LOL:

திட்டம் போட்டு கொடுத்து மூளை சூடாகி இருக்கும் ரெஸ்ட் எடுக்கனுமா:p:p.உலகமகா நடிப்புனு சொல்றது இதை தானா:D:D:D.வாகைக்கு ஆஸ்கர் அவார்ட் நிச்சயம்:giggle::giggle::giggle:.பாவம் மஞ்சரி தான் எது நிஜம்,எது நடிப்பு என தெரியாம திண்டாடிட்டா:oops::oops:.

என்னது....மூனு முடிச்செல்லாம் போட முடியாதுன்னு,பொன் தாலியை போட்டானா:unsure::unsure:.ஏன்டா மூனு முடிச்சு போடறது அவ்வளவு கஷ்டமான காரியமாடா அர்ஜூன்:unsure::unsure::unsure:.சங்கரனின் ஓவர் அமைதி என்ன சூறாவளியை கிளப்ப போகுதுன்னு தெரியலையேo_Oo_Oo_O.
வேட்டி அவுரும் போது பொன்தாலிய போட்டுட்டேன். அதுக்கு அர்த்தமே! தெரியாதுன்னு பய புள்ள நடிக்கிறான். மூணு முடிச்சி போடுறது கஷ்டமான காரியமில்லை. போட்டா மாட்டிக்குவான். வாகை பெத்த புள்ள நடிப்பில் பின்ன எப்படி இருப்பான்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top