இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adichavan thirunditana sema, adi vanginavan ellame marandutan, yamma ramali avan vangina thaliya unkaga nu sollitu kalyanam panriye super ma sikirama kalyanam pannu, maheswari dear super ah konduporimga very nice update dear thanks.
ஹாய் டிய.ர் மறந்தது இந்தம்மாவுக்கு ரொம்ப நல்லதுன்னு இப்ப கல்யாணம் பண்ண போறா.. ஆனா அவனுக்கு நினைவு திரும்புச்சுன்னா அப்புறம் இருக்கு ஆப்பு... ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Adi paavi ramali... Nalla varuva maaaa... Naa kooda Vera mari situation la mrge pannuvinganu patha nee sema fast ah irukiyee...
ஹாஹாஹாஹா நன்றி சிஸ்... எதுக்கு சிஸ் தேவையில்லாம அவன்கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி நேரத்தை போக்க அதான் படார்ன்னு களத்துல குதிச்சிட்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode... Ithu enna pa shakthi எல்லாம் maranthutaanaa கடவுளே.... Ramali ஏன் poi solra அவன் பேர் சரண்... Rendu perukum nalaiki கல்யாணம் nu... Ava அம்மா vuku vera heart attack vera... Poi solli கல்யாணம் panna சக்தி ku நியாபகம் வந்தா என்ன ஆகும்.... இங்க சக்தி ah காணும் nu thavikiraanga.. அவன் பாட்டி romba... வெற்றி full ah இறுகி poitaan..malar kita enna pesa varaan appram thayanguraan.... Super Super Super pa.. Semma.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... சொத்துக்காகத்தான் ரமலி பொய் சொல்றா.. அவங்க அப்பா கொடுத்த கெடு முடிய போகுது என்ன பண்ணலாம் தெரியாம இருக்கும் போது சக்தி மாட்டிக்கிட்டான்.. சீக்கிரமே நியாபகம் வந்திரும் சிஸ் அடுத்து என்னன்னு இனி வரப்போர பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top