இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appatha's character is rocking. Loved to read her role a lot. Will ramali and sakthi make up with each other by situations....
அப்பத்தாவோட கதாபாத்திரத்தை இந்த கதை முழுவதும் வருவது போல ஒரு தைரியமான பெண்மணியாகத்தான் எழுத விரும்பினேன் சிஸ்.. எல்லா குழப்பத்துக்கும் இனி கொஞ்சம் கொஞ்சமா வழி கிடைக்கும் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super epi magi dear.:love::love:ippadi mukkiyamaana kattathula niruthalaama? appatha asathareenga ponga. :ROFLMAO::ROFLMAO:
மகிழ்ச்சி டியர்..ஹாஹாஹா வேற வழியில்லையே ட.. அப்ப்த்தா கேரக்டர நான் எழுத நினைக்கும் போது இப்படித்தான் யோசிச்சேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice. I think vettri marrying malar.shakthi Jodi ramali.am I think right?????
மகிழ்ச்சி சிஸ்... நீங்க சொன்னதுதான் சரி.. இன்னைக்கு பதிவுல போட்டுட்டேன் டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யாருக்கு யார் ஜோடி..... Interesting ud sis....
இப்ப உங்களுக்கு யாருக்கு யார் ஜோடின்னு தெரிஞ்சிருக்கும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer

Super ud mahesh ini next kalyanam dhana ramali epo meet panuvanga
அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர் ரமலியும் சக்தியும் மீட் பண்ணிட்டாங்க.. ஆனா.... எப்படி...:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மஹி அக்கா.. சூப்பர்.. அப்பத்தா செம்ம செம்ம என்ன ஒரு ஆயுதம்.. ஹா ஹா ஹா...
வெற்றி அம்மா yuir போகும்3முன்னாடி மலரை கல்யாணம் பண்ணிக்க போரானோ..
Sakthi ரமலி வரும் வழியில் சந்திப்பு.. இன்டெர்ஸ்டிங் ud அக்கா
ஹாய்டா கயல் நீங்க சொன்னதுதான்டா நானும் யோசிச்சேன்.. இனி நாலுபேரோட வாழ்க்கையும் எப்படி மாற போகுதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super ud sis vetriku malarukum kalyanama super nice ud sis
பதிவு போட்டுட்டேன் சிஸ்.. மலர் கல்யாணத்தை பத்தி எழுதியிருக்கேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top