மகிழ்ச்சி சிஸ்Excellent work.
மகிழ்ச்சி சிஸ்Excellent work.
ஹாஹாஹா அப்படியெல்லாம் பில்டப் கொடுத்துட்டுதான் இந்தம்மா இப்ப அவன்கிட்ட அடிவாங்கிட்டு இருக்குடா.. வெற்றி மலர் மாலையா விழுந்தசிருச்சு நன்றிப்பாSakthi pindra poaammaa ramali nee tsunami vanthappo enga pona ha ha ha vera level ka ,appathaa eppavum mgr thaan ,.....vetri malaru romance super ka ..,.........super ud mahi ka
நன்றி சிஸ்Nice
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Super sis கலக்கல் epi sis
மகிழ்ச்சி சிஸ்Nice
ரொம்ப ரொம்ப நன்றி சித்து.. சக்தியின் குணம் இனி போகபோக அவளுக்கு பிடிச்சிரும் சிஸ்.. மலருக்கு துணையா வெற்றி இருப்பது அவளுக்குந தைரியத்தை இன்னும் கொடுக்கும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்Super Super Super pa... Semma semma episode... Shakthi semma avan school la கபிலன் nuku velaiku வர sollitaan... Ramali தான் அது pidikala... அவன் அம்மா ku avanala ethuyum seiya முடியல வருத்தம் eppome இருக்கும்... Malar சித்தி enna பொறாமை எப்படி pesitaanga.. But வெற்றி semma ah திட்டி anupitaan.... வெற்றி இனிமேல் avala paathukuvaan... Shakthi appatha va விடற thaa illa ramali மாமா nuga vera சும்மா இருக்க மாட்டானுக போல ava avanuku எதாவது aaidumo nu payapuraa... Super Super Super pa.. Eagerly waiting for next episode
வெற்றி கழுத்தில் மலர் மாலையாக விழுந்திட்டாள் சிஸ்.. அவனுக்கும் மனைவியோட அருமை தெரிஞ்சிருச்சு.. இனி அவளுக்கும் தைரியம் வந்திரும்.. ரமலிக்கு லவ் வந்தாலும் அவளோட ஈகோ அத சொல்லவிடாம தடுக்குது.. இனி சொல்லுவா சிஸ்Vetri kadhal mannan aepdi romance pandran, Malar unnoda vekkam alagu..
aana unga chithi pesinathuku dhilla pathil kodukkama alarathu too bad...
Ramali deariyama peachu arumai..
Sakthi Ramali kadhal sandai eppavum pola superb...
sakthi Kabila mannichu avanukum velaya koduthu arumai..
ithellam pathum kooda Ramaliku love aean innum varala,
ஹாஹாஹா வெற்றி காட்டுல மழை பெய்ய ஆரம்பிச்சிருச்சு சிஸ்.. ரமலி கொஞ்சம் லேட் பிக்கப்தான் சக்தி அவள கவனிச்சுக்குவான் மகிழ்ச்சி டியர்மலருக்கு பிள்ளை ஆசை வந்து எங்கேயோ கொடி கட்டி பறக்குது... வெற்றி உன் காட்டுல மழை தான் போ....
ரமலி இன்னும் நீ develop ஆகணும் போலேயே இப்போ தான் இவன் மானே தேனே பாட ஆரபிச்சிருக்கான்....
nice epi authorji
நன்றி சிஸ்..வெற்றிக்கு மனைவியோட அருமை புரிஞ்சிருச்சு சிஸ்.. ரமலிக்கு சக்திக்கிட்ட ஒரு ஈகோ இருக்கு அத உடைச்சு அவ வரணும் அவனும் அவள வரவைப்பான் சிஸ்Super epi . Vetri chiti ikku semma ya kodutha po.make up technique super . Sakthi gem of a person. Ramali ma un mama Kita phone illa sonnantha sakthi kita athumatri nadandukita naala irrukkimla
மகிழ்ச்சி டியர்லவ்லி எபிசோட்