S Sudhar Member Jan 29, 2020 #29 ஆரம்பத்தில் படித்த உடனே என்ன போன எபிசோடு படிக்காம விட்டுடோமா? இல்லை கனவா இருக்குமோ? என்று நினைத்து கொண்டே படித்தேன் .....பார்த்தால் கனவு தான்.... அதுவும் ஐஷுவின் கனவு.... புரிதலில் மலர்ந்த காதலுக்கு மணமும் குணமும் நிச்சயம் உண்டு!
ஆரம்பத்தில் படித்த உடனே என்ன போன எபிசோடு படிக்காம விட்டுடோமா? இல்லை கனவா இருக்குமோ? என்று நினைத்து கொண்டே படித்தேன் .....பார்த்தால் கனவு தான்.... அதுவும் ஐஷுவின் கனவு.... புரிதலில் மலர்ந்த காதலுக்கு மணமும் குணமும் நிச்சயம் உண்டு!