அ நிருத்தன் 13, 13 1

Advertisement

P.Barathi

Well-Known Member
சினேகா கேட்ட எனக்கும்தான் மாப்பிள்ளையின் வேலை பிடிக்கலை,மாத்துவாங்களா, மஹாலக்ஷ்மி கேட்ட என்னோட மறுமணத்தை பத்திமட்டும் யாரும் ஏன் யோசிக்கல-சரியான கேள்வி, பதில்தான் கிடைக்காது.
மஹாலக்ஷ்மிக்கு தன்னைப்போல் இருக்கும் மகளை பார்த்தும் தன்னை பற்றி புரியல. சரியா யோசிக்கும் விஜயாவையும் தப்பு சொல்றாங்க.
மனிதர்களின் குணத்தை, எண்ணப்போக்கை சொல்லிய விதம் அழகு.
 

monies

Well-Known Member
Nice update
Anga ellarukum vela seiya Vijaya venum ipo
Maha kelviya kettu thaldranga
Enna police Amma kita yathu jollirukalam la
 

Saroja

Well-Known Member
மனோகர் சுயநலம்
ஜோதி எப்படி யோசிச்சாலும்
அவன் கடன் அடைக்கப்போறது இல்லை

மகா தங்கச்சி மேல
அக்கறையா இல்லை
அம்மா மகனுக்குள்ள
சண்டை இழுத்து விட போறாங்களா

போலீஸ் சினேஹா சந்திப்பு
மறுபடியும் எப்போ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top