அவளே என் பிரபாவம் 25 rerun

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
செய் செய் நல்லா வச்சு செய்... மாமனாரும் மருமகனும் மட்டும் உன்ன எம்புட்டு டார்ச்சர் பண்ணாங்க.. என்ன கேட்டா இவங்க ரெண்டு பேரையும் ஒரு ரூம்குள்ள வச்சு ஒரு வாரம் பூட்டி வச்சுடனும்... மொத்த குடும்பமும் நிம்மதியா இருக்கலாம்...
 

Surya Palanivel

Well-Known Member
சூப்பர் ரவி baby பிறந்தாச்சு.

வைஜயந்தி மகன் தனியா இருக்கான்னு அழறாங்களா, மருமகள பேசினத நினைச்சா....

ஹா ஹா ஹா ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குள்ள.. ரணகளமா இருக்குமே. Looking forward..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top