P prikar Well-Known Member Apr 3, 2024 #13 Idho sambavam nadandachu...adhu enna eppavum kobam vandhanpondaattiya araiyaradhu. Premukkum nee sambavam pannanum Madhu
Idho sambavam nadandachu...adhu enna eppavum kobam vandhanpondaattiya araiyaradhu. Premukkum nee sambavam pannanum Madhu
Suvitha Well-Known Member Apr 3, 2024 #15 நல்லதுக்கு காலமே கிடையாது ங்க. ஈரோவோட அம்மா மதுகிட்ட வம்பிளுத்தா, இந்த ஈரோ அவளை அடிக்கல்ல செய்யுறாரு. அதுவும் பெத்தவங்க முன்னாடியே. ம்ஹூம்...
நல்லதுக்கு காலமே கிடையாது ங்க. ஈரோவோட அம்மா மதுகிட்ட வம்பிளுத்தா, இந்த ஈரோ அவளை அடிக்கல்ல செய்யுறாரு. அதுவும் பெத்தவங்க முன்னாடியே. ம்ஹூம்...
V Vani Ramchander Well-Known Member Apr 4, 2024 #17 Vijayanthikku ego jasthi. Eoppo adhu enga vandhu mudinchuruchu..
G Geetha sen Well-Known Member Apr 4, 2024 #19 வைஜெயந்தி வாய் இருக்கே. இப்ப எங்க கொண்டு போய் வச்சுக்குவார் முகத்தை. மது பயந்த தருணம் வந்திடுச்சு. மகளுக்காக கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் வடிவேலு. அடுத்து ப்ரேம் என்ன பண்ண போறான்.
வைஜெயந்தி வாய் இருக்கே. இப்ப எங்க கொண்டு போய் வச்சுக்குவார் முகத்தை. மது பயந்த தருணம் வந்திடுச்சு. மகளுக்காக கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் வடிவேலு. அடுத்து ப்ரேம் என்ன பண்ண போறான்.