அழகியல் 22

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
ரகு சித்தப்பா அப்பா அம்மா எல்லார்கிட்டயும் விட்டு கொடுக்காம பேசுறது சிறப்பு.ஜானுவுக்கு ரகு மேல கோபமா இருப்பான்னு நினைச்சா பய புள்ள பாசக்காரியா என் புருஷன ஏன் தங்க சொல்லன்னு கேக்குறா. கட்டாயம் மகளுக்காகன்னு ரகு வீட்டுக்கு விட்டுட்டு போறவரு ஒரு நாள் மருமகன் என்ற மரியாதை கொடுக்க வெப்பா-.... அருமை.ரகு ஜானுவுடன் அருமையான ஜோடி
 

Hema Guru

Well-Known Member
இயல்பான தாம்பத்யம் அழகோ அழகு... ராமமூர்த்தி அண்ட் மஞ்சுளா அருமையான தம்பதி.... இங்கயாவது மாப்பிள்ளைக்கு பாயசம் போட்டு இருக்கலாம்... ஆட்டம் தாங்கல...
 

Surya Palanivel

Well-Known Member
பார்ரா அவனுக்காக feel பன்னிட்டு தான் பேசலையா...
சூப்பரா கேள்வி கேட்டா " தங்க கூட சொல்லலையே? And மாமாஸ்க்கு ஏதானும் நடந்ததா? " னு
ஜனக்நந்தினி rocks..
தணிகைவேல் மாமியார் வீட்ல தங்கமாட்டாரோ! அதையும் பார்ப்போமே!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top