monies Well-Known Member Feb 19, 2024 #31 Lovely update sakthi Pravee super ya Ha ha thaniga ke Amma kita pesi pesi aluthupochu ienna seiya Sila jenmagal apditan Mapla chain ah pathuta pola Hoom kondarantan Nee nadathu
Lovely update sakthi Pravee super ya Ha ha thaniga ke Amma kita pesi pesi aluthupochu ienna seiya Sila jenmagal apditan Mapla chain ah pathuta pola Hoom kondarantan Nee nadathu
K Krishnaveni Rajagopal Well-Known Member Feb 19, 2024 #36 ரகு ஜானு கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. ரகுக்கு ஜானு கிடைத்ததை விட செயின் ஜானு கழுத்தில் இருந்ததும் ரொம்ப சந்தோஷமாகி விட்டான். பிரவீன் அம்மாவுக்காக பேசினது சூப்பர். ஆனால் விவரம் தெரிய ஆரம்பத்திலிருந்தே பேசியிருந்தால் பாட்டி கொஞ்சம் அடங்கி இருப்பார்.
ரகு ஜானு கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. ரகுக்கு ஜானு கிடைத்ததை விட செயின் ஜானு கழுத்தில் இருந்ததும் ரொம்ப சந்தோஷமாகி விட்டான். பிரவீன் அம்மாவுக்காக பேசினது சூப்பர். ஆனால் விவரம் தெரிய ஆரம்பத்திலிருந்தே பேசியிருந்தால் பாட்டி கொஞ்சம் அடங்கி இருப்பார்.