அன்புள்ள மான்விழியே-23

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Nice
Mithran feels abt her
Practical life is different
She should not feel or loss her confidence by the words of others around her
Till now their parents might have said but that's different
Sarath will be the first person to criticize her as he done abt priya who is well educated doctor
So mithran feels abt that and can't accept r leave her in his rest of life
But he can't leave maanu too


Exactly ma what you said is absolutely right. Sarath will be the first person to criticize. But Mithran not only think about others. After their marriage u will come to know the reason for what he thinks to leave her. Thank you for penning your exact feeling about the story.

Nice ud sis

Thank you ma

Very nice epi sis

Thank u da
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...
எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த முறை ரொம்பவே தாமதம் இரண்டு வாரம் ஆகிடுச்சு. ஆனால் ஒரு சந்தோஷமான விஷயம் முயற்சி பண்ணி இருக்கே இந்த இரண்டு வாரத்தில். என்னுடைய எல்லா நாவல்களையும் ஆடியோ நாவலா நானே பேசி போடலாம்னு ரொம்ப வருஷத்து ஆசை. இப்போதான் அது நிறைவேற்ற முயற்சி எடுத்து என்னுடைய நான்காவது நாவலான என் நிலாத் தோழிக்கு நாவலை ஆடியோவாகி பேசி வெளிட்டிருக்கேன் யூடியூப்பில். இதுவரை படிக்கலைனு பீல் பண்ணவங்க, அமேசானில் படிக்க முடியாதவங்க அதில் கேட்கலாம். உங்க ஆதரவு கண்டிப்பாக வேண்டும். பயப்படாதீங்க ஓரளவு நல்லா தான் பேசி இருப்பேன். கேட்டு பார்த்து உங்க கருத்தையும் சொல்லுங்க. ஆடியோ நாவலும் இவ இப்படி தான் தாமதம் பண்ணுவானு நினைத்து பயப்பட வேண்டாம். ஏற்கனவே எழுதி முடிச்சதுனால் ஒருநாள் விட்டு ஒருநாள் போட்டு கொண்டு தான் இருக்கேன். அப்புறம் இப்போ எழுதிட்டு இருக்க நாவலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பதிவு வரும். சோ இனி தைரியமா படிக்க ஆரம்பிக்கலாம். இந்த பதிவில் மித்ரன் மையுவை ஏற்றுக்கொள்ள முடியாது தவிப்பதற்கு காரணம் என்னன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம். நன்றி நன்றி நட்புக்களே பொறுமையுடன் காத்திருந்து என் கதைப்பதிவுகளைப் படிப்பதற்கு. ஆடியோ நாவல் லிங்கும் கீழே கொடுத்திருக்கேன். Do subscribe and support friends.


AM 23 1

AM 23 2




Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top