Vallishneka
Well-Known Member
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாகvalli amma pattu podalaiya neenga today...na unga pattukaga romba asaiya irunthen...tq so much amma
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா