அன்புடைய ஆதிக்கமே 17

Advertisement

Arya

Well-Known Member
Kayal baby unakkaga inaiku Jk va pugazhalam nu dha nenachen....
Bt avanuku naakula sani dhan dance aadarare so inaikum avan onnum kizhikala...
Idhula evlo kolupu irundha sruthiya adichirukan...
Ava enaiku ellathukum thirupi kuduka pora nu waiting baby....
 

Pooja Soundarya

Well-Known Member
Na ipavum JK ku than support kayal dear .... Ava adichatha na support panala but situation apadi amajuduchu..... Sruthi avaloda luv va unarala n solala ok . aana ye ipadi hurt panra mathiri pesura.....ne itha ( s*x) mattum than expect panre yenkita apadinu wife sona..... yentha husband than suma irupaga....
 

Saroja

Well-Known Member
இரண்டு பேரும் மனம் திறந்து பேசாமல்
நல்லது நடக்க வழி இல்லை
நல்ல காரியம் தானே செய்கிறாள்
புருஷனிடம் சொல்ல வேண்டியது தானே
 

kayalmuthu

Well-Known Member
ரெண்டும்
இப்படி புத்தி இல்லாம சண்டை போடுதே...
கொஞ்சம் மாவது மனசு விட்டு2பேசினா தான் என்ன
தனியா தான் இருக்கு.....
இந்த அ அவந்தி வேற
சோக
கீதம்
வாசிக்கிற...
ஜெய் and சுருதி ரெண்டும்
Romamce பண்ணுறதுக்குள்
முடிச்சுடும்....
ஹா ஹா ஹா1
Nice ஸ்டோரி பா....
My soul....
ஹா ஹா1
ரெண்டுபேரும் பெயரும்
கயல்விழி
 
  • Like
Reactions: rev

தரணி

Well-Known Member
வாயா இல்ல அது வாய்க்கால் யா.....எப்படி பேசுற ஸ்ருதி நீ..... என் தங்கதை இப்படி குறை சொல்லுறதுக்கு இருக்கு உனக்கு..... பொங்கல் செய்து வைச்சா அம்மா வீட்டுல இட்லி கேக்குதா உனக்கு..... போ டி போ..... இப்ப தெரியாது jk அருமை
 
  • Like
Reactions: rev

rev

Well-Known Member
Rasi palan
Jk
Vaila kandam irruku pathu nadanthukkunga
Sruthi
Sumuga poona sugam undakum.muraithal sandai undakum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top