அன்பின் ஆலாபனை - 10

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்து பகிரும் தோழிகளுக்கு நன்றிகள் ❤

இதோ அடுத்த அத்தியாயம் ❤

ஆலாபனை - 10 (1)
ஆலாபனை - 10 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
En idhu onnu periya vishayam ilaye
Onu sathya ta solirukanum ila ivale deal panirukanum
Enaku theirnju Sahara isn't matured enough to handle a marriage.
Sathya nu ila yar vandhurundhalum iva complicate than panirupa
 

amuthasakthi

Well-Known Member
சைலண்ட் சத்யா கரெக்டான பேர் தான்...அவன் அம்மா சஹா கிட்ட இப்படி நடந்துக்கும் போது இவன் மௌனத்தை எல்லாம் புரிஞ்சுக்க கஷ்டம்...இந்த சூழ்நிலைல வார்த்தைகள் அவசியம்...

சுப்புலட்சுமி சஹாவ தனியா ஹாஸ்பிட்டல்க்கு இழுத்திட்டு போய்ருமோ
 

P.Barathi

Well-Known Member
Subbulakshmi is being a horrible insensitive MIL.
Shamyu could have told her MIL about her son's plan to postpone, even if it is an uncomfortable talk, to escape from mental torture.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top