அநிருத்தன் - 02

Advertisement

P.Barathi

Well-Known Member
காதலிக்கு நல்லது செய்யணும்னு மனைவிக்கு துரோகம் செய்திட்டாங்க.
விஜயா மாமியாரோடது என்னா ஒரு நியாயம்:mad:.
விஜயா செய்தது சரிதான். ஆனா சண்முகத்துக்கு கொஞ்சம் அன்பான கவனிப்பை கொடுத்திருக்கலாம். இப்பவும் ஒன்னும் காலம் போய்டல.
 

Surya Palanivel

Well-Known Member
கந்தவேல் ரொம்பவுமே நியாயவாதி தான்யா நீ...

விஜயாம்மா சரியான முடிவு எடுத்தீங்க, ஷண்முகம்-கந்தவேல் உருவ ஒற்றுமை னால மகன்ட்ட இருந்து விலகியே இருந்துட்டீங்களா?
 

Suvitha

Well-Known Member
ஒரு பையனுக்கு தகப்பன் ஆனவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை ஆர்வம் காட்டுறவங்க, முதல்லயே பண்ணி வச்சிருக்கலாம்ல?
சுயநல மனிதர்கள்.
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
விஜயா பாவம்.... :cry: சரியான முடிவெடுத்து கல்யாணத்துல இருந்து வெளிய வந்தவங்க இன்னும் கல்யாணத் தோல்வியில இருந்து மீளலை...
 

malar02

Well-Known Member
:love: பாவம் சம்மு யார்கோ வந்த விடையில் இவனுக்கு காயங்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top