அணைக்காமல் போவேனோ ஆருயிரே -27

Advertisement

சுதிஷா

Well-Known Member
ena ipdi posukunu samathanam agitanga ji
நானும் இதைதான் அந்த போலிசுகிட்ட கேட்டேன்.:cry::cry::cry::cry::cry::cry: அவன் என்ன கோவத்துல இருந்தானோ புருஷன் பொண்டாட்டி சண்டைய வேடிக்கை பார்க்க வந்தியா உள்ள தூக்கி போட்டு லாடம் கட்டறேன் இருன்னு சொன்னான்:oops::oops::oops::oops::oops:. எடுத்தேன் பாருங்க ஓட்டம் போலீஸ் ட்ரெயினிங்ல கூட எவனும் அப்படி ஓடியிருக்க மாட்டான் அப்படி ஒரு ஓட்டம்.:cry::cry::cry::cry::cry::cry::cry: நீங்க அவன்கிட்ட பேசறீங்களா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love::love::rolleyes::rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top