கடந்த காலம் என்பது எழுதப்பட்ட காகிதம் போல
கசப்பான நிகழ்வுகளை துச்சமென
தூக்கி எறிந்தும்
இனிப்பான நிகழ்வுகளை பொக்கிஷமாக மனத்திற்குள்
வைத்துக் கொள்வோம்
இப்படிக்கு
நான் தான்
கசப்பான நிகழ்வுகளை துச்சமென
தூக்கி எறிந்தும்
இனிப்பான நிகழ்வுகளை பொக்கிஷமாக மனத்திற்குள்
வைத்துக் கொள்வோம்
இப்படிக்கு
நான் தான்