நம்ம மல்லிகா மணிவண்ணன் டியர்-தான்-ப்பா அட்மின் அவங்களை நீங்க profile-ல contact பண்ணுங்கப்பா, Dhavithra டியர்
Thank you dears. I will contact mallika mam for sure. And Please support me and enjoy reading my novels
வாங்கோ, வாங்கோ உங்களுடைய அழகிய நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், Dhavithra டியர் (தமிழில் உங்களை எப்படி அழைப்பது-ன்னு சொல்லுங்கப்பா
அவங்களை நீங்க profile-ல contact பண்ணுங்கப்பா, Dhavithra டியர்