Tamil Novels & Stories

Advertisement

MythiliManivannan
MythiliManivannan
இன்னும் கொஞ்சம் சத்தமா கேளுடா.....
S
semao
Priyan priyava crt panna poitaru pola...
Venthan enga ponga vaikaa....
Avanai than ellorum vaikarangale pongal... ithula avan vera vaikanuma

Innum konjam sathama kopiduma... intha savee varalanna namma vaikalam pongal
saveethamurugesan
saveethamurugesan
பொங்கல் விழாவை சிறப்பிச்சது ஒரு குத்தமாய்யா... நாலு நாள் லீவு போட்டு ஆபீஸ்க்கு வந்தா என்னைய வேலை பார்க்க சொல்லிட்டாங்க... அதான் வேந்தனுக்கும் பிரியனுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தேன்... சீக்கிரமே அவங்களை கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்தறேன்...
saveethamurugesan
saveethamurugesan
மயிலு யூ டூ... டூ பேட் பேபி...
saveethamurugesan
saveethamurugesan
சேமியா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன், அப்புறம் வறுத்து பாயாசம் வைச்சிருவேன்... நீங்க பொங்கல் வைங்க நான் உங்களை பாயாசம் வைக்குறேன்...
MythiliManivannan
MythiliManivannan
பொங்கல் ரொம்ம்ம்ப பலமோன்னு நினைத்தேன்...சவீ
sameera.alima
sameera.alima
Unmai than pavam venthana than aal aalukku ponga vaikarangale...
Savee ka pongal saptu thoongiteengala....
saveethamurugesan
saveethamurugesan
எங்க பலமான பொங்கலு... பொங்கல் ஒரு வீட்டில இருந்து மட்டும் தான் வந்துச்சுடா மயிலு... எங்களுக்கு நோ பொங்கல்... அதான் விசனத்துல இருந்திட்டேன்... வேற யாரும் பொங்கல் கொடுக்கலையேன்னு... இங்க வந்தா நீங்க எல்லாரும் எனக்கு பொங்க வைக்கறீங்க... வைக்கறது தான் வைக்கறீங்க நல்லா நெய் முந்திரி எல்லாம் போட்டு வைங்க...
saveethamurugesan
saveethamurugesan
நான் என்ன வெண் பொங்கலா சாப்பிட்டேன் தூங்குறதுக்கு கொஞ்சூண்டு சக்கரை பொங்கல் தான்டா சாப்பிட்டேன்... அப்புறம் காணும் பொங்கல்ன்னு சொன்னாங்க அதான் காண போயிட்டேன் வெளிய...
S
semao
ஆமா. பிஸ்தா விட்டுட்டீங்க சவீ
S
semao
என்னை காண வருவீங்கன்னு பாத்தேன்
யாரைக் காண போனீங்க
saveethamurugesan
saveethamurugesan
ஆமா மயிலு பிஸ்தா மறந்திடாதீங்க... நானு பீச் காண போனேன் சேமியா...
sameera.alima
sameera.alima
Beach nalla iruka ka....
saveethamurugesan
saveethamurugesan
எப்பவும் போல நல்லா தான்டா இருக்கு சமீ...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top