Tamil Novels & Stories

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Sakthiguru அப்பவும் எங்க ஹீரோயின் தான் குத்தணும்... உங்க வெத்து வேட்டு ஹீரோ சும்மா வாங்கிட்டு தான் இருப்பார்... :p
ThangaMalar
ThangaMalar
ஒன்னும் செய்யல ன்னா செய்யல னு சொல்றது
வாசனை பிடிச்சா அதுமட்டும் தானா னு கேட்கறது
Sakthiguru
Sakthiguru
@Joher எதே விளையாடுறானா.. பொண்டாட்டி புரிஞ்சு கிட்ட வரான்.. அவனை போய்.. :cry::cry:
ThangaMalar
ThangaMalar
Step by step பொறுமையா தானே போக முடியும்
கொஞ்சம் அவனை free ah விடுங்கப்பா
போகட்டுமே ஒரு 50 எபி
இப்போ என்ன
புக் ரெண்டு part ah வரட்டுமே
Sakthiguru
Sakthiguru
@SINDHU NARAYANAN பொண்டாட்டிக்கு மரியாதை கொடுத்து குத்து வாங்கிக்கிறோம்ங்க.. அது புரியாம..:cool:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Sakthiguru யோவ் இங்க சாட் பண்ற கேப்ல மல்லி எபிசோட் போட்டுற போறாங்க.....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Sakthiguru மனுஷியா மதிக்க தெரியாதவனுக்கு மரியாதை ஒண்ணு தான் கேடு....
Joher
Joher
@Sakthiguru :oops::oops::oops: இது எப்போ??? அந்த சின்ன பசங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை ஓமன் போய் friend wife பார்த்து கூட தெரிஞ்சுக்கலையே... ஸ்பார்க் அடிக்க ஆதி இல்லைனா இன்னும் எப்படி தெரிஞ்சுக்கிறது னு தான் இருப்பான்...
N
Nirmala senthilkumar
Tharaghan romantic hero nnu sollunga mallika mam :love::love::love:
Sakthiguru
Sakthiguru
@Joher எப்படியும் ஜோ ரிப்ரஷ் கீய தான் உடைச்சுட்டு இருப்பாங்க. பின்னாடியே ஓடிடலாம்.. @SINDHU NARAYANAN
Sakthiguru
Sakthiguru
ஸ்பார்க் திடீர்னு தான் வரும். லேட்டா வர காதல் தான் பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கும். உங்க ஹீரோயின் அவளோட குக்கரை வச்சு அடிச்சாலும் தாங்குவோம்.:p:p @Joher @SINDHU NARAYANAN
P
Padmavathi17
Waiting waiting waiting
K
Kasthurijain
Wait panrom ma
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Sakthiguru லேட்டா வர்ற காதல் லேட்டஸ்ட்டா இருக்குங்கிற நினைப்போ?? அப்ப அவனை நல்லா லேட்டா 60 வயசுல காதலிக்க சொல்லுங்க... :p:p:p
Joher
Joher
@Sakthiguru எஸ்... கேப் ல பாத்திரம் கழுவியாச்சு... இனி நானா reload பட்டனா :p
Joher
Joher
எவ்ளோ படிச்சி வேலைக்கு போய் என்னத்துக்கு... மல்லி வர்றதை துல்லியமா கண்டுபிடிக்க ஒரு வழியும் இல்லையே :cool:
Sakthiguru
Sakthiguru
@SINDHU NARAYANAN நாங்க 60 வயசுல காதலிச்சாலும் ஹீரோ தாங்க.. எந்த தொல்லையும் இல்லாம வாசனை பிடிப்போம்.. ;):p:ROFLMAO:
Joher
Joher
@Sakthiguru பிள்ளைகளை ஓமனுக்கு அனுப்பிடுவீங்களோ???
Sakthiguru
Sakthiguru
@Joher ஹாஹா.. ரிலோட் கீயை யார் விட்டா..:ROFLMAO::ROFLMAO:
Sakthiguru
Sakthiguru
@Joher பேர பிள்ளைகளையும் சேர்த்து அனுப்ப வேண்டியது தான்..:p:ROFLMAO::ROFLMAO:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top