இன்னிக்கு தான் கலாய்ச்சு ஒரு போஸ்ட் போடணும்னு நினைச்சேன்... அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே... தங்க பிள்ளை தகர பிள்ளையா ஆயிராம பார்த்துக்கோங்க....
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள என் ஹீரோக்கு லவ் டார்ச்சர் கொடுக்க வந்தாச்சி.. படிச்சிட்டு சொல்லுங்க..,,@Joher @SINDHU NARAYANAN
Readers FB கமெண்ட் post படிச்சுட்டு தான் இந்த முறை காலை உள்ளே வைக்கணும்.... தங்கபிள்ளையா இருந்தா என்ன பண்ணுறது....